( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யார் நல்ல குரு...?

     இன்றைக்கு மக்களிடம் இருக்கும் தலையாய பிரச்சனையே யார் நல்ல குரு என்பது தான். 

   சில குருமார்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஜனங்களுக்கு மிகவும் அச்சமாகயிருக்கிறது.  அரசியல்வாதிகளும், கொலைகாரர்களும் செய்ய கூடிய பஞ்சமா பாதகங்களை குருமார்கள் என சொல்லப்படுவர்கள் மிக சாதரணமாக செய்து விடுகிறார்கள்.    இதற்கு காரணம் என்ன?

   மக்களின் கண் மூடித்தனமான மூட பக்தியே ஆகும்.  எல்லா மனிதனுக்கும் பிரச்சனையிருக்கிறது.  தோட்டியிலிருந்து தொண்டைமான் வரைக்கும் கவலையிருக்கிறது.

   அனைவரும் தனது கவலைக்கு யாராவது மருந்து தரமாட்டார்களா?  என ஏங்குகிறார்கள். 
  இந்த ஏக்கம் மக்களின் அறிவு கண்னை மறைக்கிறது.  இதனால் புற்றியாசல் போல போலி குருமார்கள் புறப்பட்டு விடுகிறார்கள். 

   புரோகிதன் தட்சனை கேட்கலாம்.  ஜோதிடன் காணிக்கை கேட்கலாம்.  பரிகாரம் செய்பவன் கூட பணம் கேட்கலாம்.  ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது. 

  அப்படி எதிர்பார்த்தால் அவன் குருவே அல்ல.   எவனிடம் சுத்தமான வாக்கும், தெளிவான ஞானமும், பரிபூரனமான பக்தியும், உறுதியான வைராக்கியமும், எளிமையான வாழ்க்கையும் இருக்கிறதோ அவனே சிறந்த குரு. 

  ஆடம்பர மாளிகையில் குருவை தேடுபவன் நல்ல குருவை எப்போதும் பெறமாட்டான்.+ comments + 11 comments

Anonymous
15:19

good thoughts guruji

வணக்கம் குருஜி

நல்ல தகவல்

Raj Mohan
22:47

Dear Guruji, Thanks for this real posting. Please post many such thoughts. This is a timely advice for all of us.

Anonymous
17:17

ஜனவரி 26 1969 மாலை 6 .35 பரணி நட்சத்திரம் மேஷ ராசிபெயர் ஜெயந்தி ......கணவர் நட்சத்திரம் திருவோணம் செப்டம்பர் 17 ,1964 ல் பிறந்தார் .திருமணம் முடிந்து 22 வருடம் ஆகின்றது .இதுவரை நிலையான தொழில் இல்லைசம்பாத்தியம் இல்லை கடன் தான்அதிகமாக உள்ளது நகை அனைத்தையும் தொலைத்து விட்டேன் 2 குழந்தை உள்ளனர் எப்போது இந்தநிலை மாறும் ,கடன் அடைய வழி பிறக்கும்கணவர்கு தொழில் அமையும் அல்லது எப்படி என்வாழ்கை இதற்கு மேல்இருக்கும் எனக்கு வழி காட்டுங்கள்

Anonymous
17:18

ஜனவரி 26 1969 மாலை 6 .35 பரணி நட்சத்திரம் மேஷ ராசிபெயர் ஜெயந்தி ......கணவர் நட்சத்திரம் திருவோணம் செப்டம்பர் 17 ,1964 ல் பிறந்தார் .திருமணம் முடிந்து 22 வருடம் ஆகின்றது .இதுவரை நிலையான தொழில் இல்லைசம்பாத்தியம் இல்லை கடன் தான்அதிகமாக உள்ளது நகை அனைத்தையும் தொலைத்து விட்டேன் 2 குழந்தை உள்ளனர் எப்போது இந்தநிலை மாறும் ,கடன் அடைய வழி பிறக்கும்கணவர்கு தொழில் அமையும் அல்லது எப்படி என்வாழ்கை இதற்கு மேல்இருக்கும் எனக்கு வழி காட்டுங்கள்

Why some of the Indian Gurus want to set up branches abroad, particularly focusing on the NRIs?

குரு சாட்சாத் பரப்பிரம்மா
புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

thanksgiving


Next Post Next Post Home
 
Back to Top