( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !

+ comments + 16 comments

Anonymous
02:21

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி

02:27

HAPPY NEW YEAR 2012 GURUJI

என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy NEW YEAR Guruji.

"தமிழனுக்கு மட்டுமல்ல என்ஹ்ட பாரத குடிமகனுக்கும் சம்பந்தமில்லாத" ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் புரிகிறது குருஜி அவர்களே. அப்பா அவனவன் நேற்று சாராயக் கடைகளில் ( ஹோட்டல்களில் உள்ள பார் களையும் தான் சொல்கிறேன்) "குடி" கொண்டதை நினைத்தால் குமட்டுகிறது. நாம் இன்னும் விடுதலை பெறவில்லை.

M.Selvadurai
12:21

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

sabapathy.R.
13:04

Happy English new year Guruji

தமிழர்களின் புத்தாண்டு,சித்திரை ஒன்றுதான் .அன்று புத்தாண்டு வாழ்துசொன்னால் போதும்.அடிமைபுத்தியில் மூழ்கி ,கலாசாரத்தை மறந்தவர்களுக்குத்தான் ஜனவரிஒன்றில் புத்தாண்டு.குருஜி நீங்களுமா இதை ஆதரிக்கின்றீர்கள்?

HI WISE YOU HAPPY NEW YEAR

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி மற்றும் குழுவினர்களுக்கு.

M.Natrayan
17:13

தமிழர்களின் புத்தாண்டு சித்திரை முதல் தேதி தான். அன்றைய தினத்தையே திருவள்ளுவர் தினமாக கொண்டாடவேண்டும். வள்ளுவர் 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி திருக்குறளை எழுதியுள்ளார். வள்ளுவர் 2031 ஆண்டுகளில்தான் பிறந்தார் என்று கதை அளந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துவின் சீடரான தொமசுக்கும் வள்ளுவருக்கும் சண்டைநடந்து வள்ளுவர் தோல்வியடைந்து கிருத்துவத்தை தழுவிக் கொண்டதாகவும் கதை விட்டுக்கொண்டு உள்ளார்கள். திருக்குறள் தமிழர்களின் நூல் அல்ல , அது கிருத்துவ நூல் என்றும் ஒருசாரார் பிதற்றிக்கொண்டுள்ளர்கள். இவர்களுக்கு சில அரசியல் வாதிகளும் துணை போகிறார்கள். இது போன்ற துஷ்டர்களை மூலையிலேயே கில்லிஎரியவேண்டும். ஆகையால் வள்ளுவராண்டு சித்திரை முதல் தேதிதான் . வள்ளுவர் பிறந்ததும் சித்திரை முதல் தேதிதான் . அதாவது வருகிற சித்திரை முதல் தேதி வள்ளுவரின்
3501 ஆண்டு பிறந்த நாளாகும். 01 .01 .3501 தான் வருகிற சித்திரை முதல்தினமாகும். இதனை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

M.Natrayan
17:29

03:46

dont argue for silly reason mr Natrayan Mu. there is freedom in this world it's entirely upto individual people you can't force them·

Mr. Anonymous,

Mr. M. Natrayan also has every right to express his opinion so dont be so silly.

Thanks

R. Thiagarajan
Penang, Malaysia

Next Post Next Post Home
 
Back to Top