( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அம்மணம் அசிங்கமில்லை


ல சந்நியாசிகள் நிர்வாணமாக ஊர்வலம் போவது நமது மதத்தை பற்றி மற்றவர்கள் கேவலமாக கருதமாட்டார்களா? என்று பலர் நினைத்து வறுத்த படுகிறார்கள் 

உடம்பில் துளி கூட துணியில்லாமல் இருப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் உண்மையில் ஆடையோடு இருப்பதை விட அம்மணமாக இருப்பதில் தான் மகா சிரமம் இருக்கிறது. 

மழை, குளிரை அம்மணம் தாங்காது என்பது வேறு விஷயம்.  ஆடை அணிகின்ற போது நமக்குள் அந்தரங்கமாக ஏற்படும் உணர்வுகளை மறைத்து கொள்ளலாம்.  


ஆடையில்லாத நிலையில் உணர்ச்சிகளை மறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  அவ்வளவு சுலபமாக எல்லோராலும் நிர்வாணமாகயிருக்க இயலாது. 

ஒரு குழந்தை நிர்வாணமாகயிருப்பது பற்றி வெட்கப்படுவதில்லை. 

அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது என பல மனோ தத்துவ நூல்கள் சொல்கின்றன.

  ஒரு சராசரி மனிதன் அம்மணமாக இருக்கிறான் என்றால் ஒன்று அவன் மனம் பேதலித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது ஆண், பெண் பேதத்தை அழித்தவனாக இருக்க வேண்டும்.

 வாரனாசியில் பல நாகசாதுக்கள் நிர்வாணமாக ஊர்வலம் போவதை நாம் கேலி செய்கிறோம்.  அல்லது முகம் சுளிக்கிறோம்.  


ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கொட்டும் மழையிலும், உறைய வைக்கும் பனியிலும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களின் மகத்துவம் என்னவென்று புரியும்.

 ஜைன மதத்தை சார்ந்த பல துறவிகள் நிர்வாணமாக இருக்கிறார்கள்.  அதை எந்த ஜைன மதத்தவரும் அவமானமாக கருதுவதுயில்லை.

 ஏனென்றால் ஜைன மத தத்துவம் ஒவ்வொரு ஜைனனுக்கும் தெரியும்.

 ஆனால் இந்துக்களாகிய நாம் தான் நமது மதத்தின் தத்துவங்களின் ஒரு சிறு துளியை கூட அறியாமல் வீண் ஜம்பம் பேசிக் கொண்டுயிருக்கிறோம்.

  நம் கருத்துக்களை நாம் உணர துவங்கிவிட்டால் உண்மைகள் தெரியும். அவமானம் தெரியாது 
+ comments + 5 comments

ஏற்றுக்கொள்ளும் தத்துவமே.....ஒன்றை இரண்டுவிதமாக விளக்கிவிடலாம் ....இரண்டுவிளக்கமும்...வாதத்திறமை உண்டுன்றால் சரியாகவே தோன்றும் .
ஆனால் நடை முறை ?சாதானமக்களின் வாழ்க்கை தரம் ? நாகசன்யசிகள் அசாதானமான வற்றை சாதாரமானதாக்கி கொண்டவர்கள் சந்தேகமே இல்லை .சாதாரன ஜனம்?அவர்களை புரிந்துகொள்ளும் அளைவ்க்கு பக்குவம் பெறவில்லை ....இல்லையென்றால் எதிர் திசையில் நின்றுகொண்டு ...தானும் உடைகளுக்குவுள்ளே நிர்வாணமாகவே உள்ளேன் என்ற உண்மையை, உணர்ச்சிகளை (காம)கடக்க முடியாத சாதார மனிதானாக நின்று கொண்டு விமர்சிக்கும் ஒன்றாகவே உள்ளார்கள் ...தமிழ் மன்னன்

அருமையான விளக்கம்...........
உண்மை சிலருக்கு பிடிப்பதில்லை .............
நன்றி ஐயா...............

Respected Guruji, I beg your pardon.Your justification for nudity is childish.If it is good first of all,you Please renounce Dress and remain Nude.Why should you justify nudity of Naga sadhus, when you are not ready to take them as role Model. Swami Chidbhavananda of Sri Ramakrishna Tapovanam had also eulogised the Naga Sadhus for Self-control-nudity. The Naga sanniyasis may have highly disciplined mind.But when they move in public places, men and women of all age and grade of mind see the nudity.Guruji what emotions/feelings the nudity of Naga sadhu would create in the mind of a lay man/women. Once a 100 yrs old ascetic saw two birds indulging in sex. He immediatly renounced Sanyassam and decided to Marry.He went to a King who had nearly 24 daughter..... .Swami Sivananda of Pathamadai has advised an aspirant not to stare at animals which are on heat. The Naga saniyasins are wasting their time,energy in useless activities. Let them emulate Swami Vivekananda,Swami shivananda and do great social service and spiritual sadhanas.If I were the President of India, I would remove them all into a isolated Island of Andaman and them at the expenses of Thirupathi Thirumalai Devasthanam.

I know very well about Naga sanyasins.They use many medicines to control their Sex feelings.Their standard of morality is very low.

Anonymous
23:07

unmai


Next Post Next Post Home
 
Back to Top