Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடல் தசை இறுக !


  குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு சிறு வயது முதலே உடம்பு இறுக்கமில்லாமல் தொளதொளவென்று இருக்கிறது. இதனால் எனக்கு மனசங்கடம் அதிகமாக இருக்கிறது என் உடம்பு இறுகி கல்போல ஆவதற்கு என்ன மருந்து சாப்பிடலாம். தயவு செய்து வழிகாட்டுங்கள்

நடராஜன்,பாண்டிச்சேரி


   சிலருடைய உடல்வாகு ஆயிரம் உடல்பயிற்சி செய்தாலும் இறுகாமல் நீர் உடம்பாக இருக்கும் இதற்காக கவலைப்படவேண்டிய அவசியமில்லை 

சிவகரந்தை, காக்கட்டான், வல்லாரை, நெல்லிக்காய், கரிசாலை ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள்செய்து தினமும் மூன்றுவேளை அரைதேக்கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டுவரவும் ஆறுமாதம் தொடர்ந்து சாப்பிட்டால் தசைகளில் தளர்ச்சி நீங்கி இருக்கும் ஏற்படும் இதனால் பின்விளைவுகள் ஏதுமில்லை நம்பிக்கையோடு செய்துபாருங்கள் வெற்றி உறுதி.
Contact Form

Name

Email *

Message *