( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சொந்த தொழில் சிறக்க பரிகாரம்   குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு முன்னோர்கள் சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. இனிமேல் தான் என் சுய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் வாங்க வேண்டும். சுய சம்பாத்தியம் விருத்தி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை தயவு செய்து கூறுங்கள் நன்றியோடு இருப்பேன்.


இப்படிக்கு,
நடராஜமாணிக்கம்,
காட்டுமன்னார்கோவில்.   ப்பன்-பாட்டன் சம்பாதித்து வைத்ததை வைத்து வாழ்வதும், துருப்பிடித்து போவதும் ஒன்றுதான். எவனொருவன் சுய சம்பாத்தியம் இல்லாமல் இருக்கிறானோ அவன் பிணத்திற்கு சமம் என்று நான் நினைக்கிறேன். அதாவது சுயமாக சம்பாதிக்க நினைத்து முடியவில்லை என்றால் அவனை மன்னிக்கலாம். ஏனென்றால் அது விதிவசம். பாட்டன்-பூட்டன் சொத்து இருக்கிறது அதை விற்று உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவேனே தவிர சம்பாதிக்க போக மாட்டேன் என்பவனை தான் பிணமாக நினைக்க வேண்டியது உள்ளது.

முன்னோர்கள் சொத்து இல்லை என்பது நம் பாவம் அல்ல. அதற்காக முன்னோர்களை கூட குறை சொல்லக்கூடாது. நம்மை பெற்று வளர்த்து இவ்வளவு பெரிய மனிதனாக்கி விட்டிருக்கிறார்களே! அது போதாதா? இரண்டு கை-கால்களும், அறிவும் திடமாக இருக்கும் போது சுயமாக முன்னேறுவதில் என்ன தடை இருக்க போகிறது.

பொதுவாக சொந்த தொழில் ஈடுபடுபவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில் அவர்கள் எந்த சுவாமியை விரும்பி வழிபடுகிறார்களோ அந்த சுவாமிக்கு ஐந்து வெற்றிலையும், நான்கு பாக்கும் வைத்து “குருவடி சரணம் திருவடி சரணம்” என்று ஜெபித்து அதன்பிறகு தொழிலுக்கு செல்லுங்கள். கண்டிப்பாக தொழில் அமோகமாக நடக்கும். அதில் சந்தேகம் இல்லை இதை செய்பவர்கள் எவருமே தோற்றதை நான் பார்த்ததில்லை.+ comments + 13 comments

ggggggggaaaaa

thanks guruji

உங்கள் சேவை தொடரட்டும்

poojai seytha vetrilay pakku enna seyalam

குருஜீ அவர்களுக்கு நன்றி உங்கள் தொன்டுகள் தொடரட்டும்

வெற்றிலையில் ஐந்து பாக்கு உள்ளது அதை சரி செய்யவும்

thank you guruji

Anonymous
23:29

Thank you

SUPER THANKS

SUPER THANKS

நல்ல உபயோகமான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி

நல்ல உபயோகமான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி

Anonymous
17:52

சமூக காவலரே! அது ஒரு மாதிரி (example ) படம் தான். அதை கணக்கில் கொள்ள வேண்டாம். குருஜி சொன்னதை மட்டும் மேற்கொள்ளுங்கள். இதை சொன்னீரே, ஆனால் வெற்றிலை மூன்று தான் உள்ளது, அதை பார்க்கவில்லையா? குதர்கத்தை விடுங்கள். மெசேஜ் ஐ மட்டும் எடுத்து கொள்ளுங்கள். விளக்கிலிருந்து வரும் ஒளியை பாருங்கள்; வழி தெரியும். விளக்கை பார்க்காதீர்கள்; விளக்கு மட்டும்தான் தெரியும் - வழி தெரியாது.


Next Post Next Post Home
 
Back to Top