Store
  Store
  Store
  Store
  Store
  Store

உறக்கம் போக நட !    கல், இரவு எந்த நேரமானாலும் உறக்கம் வருகிறது. உடம்பை நன்றாக பரிசோதித்து விட்டேன். எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் இந்த உறக்கம் தீர்ந்த பாடில்லை. இதை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும். 

இப்படிக்கு, 
சதிஷ்குமார், 
சந்தபேட்டை.


   நோய்களும் இல்லாமல், தேவையில்லாத நேரத்தில் உறக்கம் வருகிறது என்றால் மனதிற்கு பிடிக்காத வேலையை தொடர்ந்து செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கலாம். அல்லது உடலை வளைத்து செய்ய கூடிய வேலை இல்லாமல் இருக்கலாம். இதற்கு ஒரே மருந்து தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ராத்திரி வேளைகளில் நேரத்திற்கு உறங்க செல்லுங்கள். சூரிய வெயில் உடம்பில் படுகிற மாதிரி காலை, மாலை இருவேளையிலும் நடைபழகுங்கள். கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும்.
Contact Form

Name

Email *

Message *