அடிக்கடி சாப்பாட்டில் முடி வந்தால், அவர்களுக்கு சூன்யம் இருப்பதாக சொல்லப்படுகிறதே அது சரியா?
இப்படிக்கு,
வரலஷ்மி,
மலேசியா.
உணவில் முடி வருவதற்கும், ஏவல், பில்லி, சூன்யத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் பலர் இப்படி நம்பி கொண்டிருக்கிறார்கள். வீணாகவும் கவலைப்படுகிறார்கள். இதை எண்ணி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.