Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்ன படிக்கலாம் ?




    குருஜி அவர்களுக்கு வணக்கம் என் மகன் அடுத்த வருடம் கல்லூரியில் சேர வேண்டும் அவனை என்ன துறையில் படிக்க வைக்கலாம் தயவு செய்து வழிகாட்டவும் 

இப்படிக்கு 
ராதாமணி 
மலேசியா 



    ங்கள் மகன் ஜாதகத்தில் சனி பதினோராம் இடத்தில் இருக்கிறது பொதுவாக கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமான துறையில் வெற்றிகரமாக பணி  செய்பவர்களுக்கு சனி இந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் எனவே உங்கள் மகனை சிவில் இஞ்சினியர் படிப்பிற்கு தாரளமாக அனுப்பலாம் 



Contact Form

Name

Email *

Message *