காலம் விரைவாக ஓடிக் கொண்டே இருக்கிறது. ஓலைச்சுவடிகளில் எழுதிப் படித்த காலம் மறைந்து, அச்சடித்த காகிதங்களில் வாசிக்கும் காலம் மலர்ந்தது இன்று. கணிப்பொறியில் தாவி கைப்பேசியில் மேவி வாசிக்கும் பழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. கால வேகத்திற்கு இணையாக ஓட முடியாத எவரும் ஜெயிக்க முடியாது.
இதை கருத்திற் கொண்டு நமது உஜிலாதேவி இணையதளம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி உங்கள் செல்பேசியிலும் (கைப்பேசி) நமது தளத்தை வாசிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Google Play Store -க்குச் சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps ஐ உங்கள் தொலைபேசியில் Download செய்து கொள்ளுங்கள். பயணங்களில் கூட, நீங்கள் படிக்கும் வண்ணம் நமது இணையதளம் உங்கள் கூடவே வரும். உங்கள் ஆதரவு எப்போதும் போல இருக்கும் என்று இறைவன் கருணையால் நம்புகிறோம்.
நேரடியாக Download செய்ய இந்த லிங்கை பயன்படுத்தவும்.
இப்படிக்கு,
குருஜியின் இறைபணியில்,
சதீஷ் குமார்.