பல தியாகிகளின் தன்னலம் அற்ற உழைப்பால் சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம் விளையாட்டாக பெற்றதல்ல விடுதலை
உணர்வுகளையும் அறிவையும் ஒருங்கிணைத்து வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால் சிந்திய ரத்தத்தின் மகத்துவம் தெரியும்.
பலரும் கூறுவது போல நம் நாடு முன்னேறாமல் இல்லை பலதுறைகளில் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் சில வற்றில் வளராமல் இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை
மக்களாகிய நாமும் நமது தலைவர்களும் சேர்ந்து பாடுபட்டால் நம் நாடு உலகத்தின் தலைமையை நிச்சயம் ஏற்கும் எல்லோர்க்கும் இறைவனான ஸ்ரீமன் நாராயணன் நம் தேசத்தை தலை நிமிர்த்தி வைக்கும் காலம் தூரத்தில் இல்லை.
+ comments + 1 comments
Happy independence day to all the readers......