Store
  Store
  Store
  Store
  Store
  Store

போங்கடா மனுஷன்களா !வெட்கமா இருக்குது
போங்கடா
வெள்ளெந்தி மனுஷனா
வாங்கடா

டையில் அசிங்கத்தை
மறைக்கின்றாய்
திரை போட்டு திருவிளையாடல்
புரிகின்றாய்
மேடையில் மெய்பேசி
நடிக்கின்றாய்
மேதையாய் பொய்வேஷம்
புனைகின்றாய்

காட்டுக்குள் மட்டும்தான்
மிருகமா? - உன்
கண்ணுக்குள் இருப்பது
தெய்வமா?
வீட்டுக்குள் குடியிருக்கும் 
பேய்களே - இந்த
ஊருக்குள் நடமாட
வேண்டாமே

ழப்பினால் வருவது
துக்கம் - உங்களை
பெருவதினால் ஏற்படும்
வெட்கம் 
முறுக்கினால் இரும்பானாலும்
ஒடியும்- வெகு
வெருப்பினால் ஒரு நாள் கதை
முடியும்.
Contact Form

Name

Email *

Message *