Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியின் சித்தாந்தம் !


  குருஜியின் சித்தாந்தம் சனாதன தர்மம் என்பது உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது அதை ஜாதி இனம் மொழி மதம் என்ற பாத்திகள் கட்டி பிரிக்க கூடாது என்பதாகும் இதனடிப்படையில் மனுக்குலம் துயரத்தில் இருந்து விடுபட தனது குருநாதர் ருத்ர பரமஹம்சர் ஆஞ்ஞைப்படி "அமிர்ததாரர் மஹா மந்திர தீட் க்ஷை " என்ற பரம ஒளஷதத்தை பாகுபாடு இல்லாது வழங்கி வருகிறார்


தீட் க்ஷை பெரும் ஒவ்வொருவருக்கும் காயத்திரி உபதேசம் வழங்கி உபநயனம் செய்யப்படும் இதில் ஜாதி வேற்றுமை மதவித்தியாசம் கிடையாது கலந்து கொள்ளும் அனைவரும் புதிய வாழ்வை பெருவதை அவர்கள் ஆனந்தமயமான கண்களே சாட்சியாக காட்டும் அந்த அற்புத காட்சிகளை இந்த படங்களில் காணலாம்


அமிர்த தாரா மந்திர தீட்சை  22.1.2017 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்.  நீங்களும் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


நேரில் அமிர்த தாரா மந்திர தீட்சை பெற்றுக்கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் :-

புகைப்படம்

Contact Form

Name

Email *

Message *