Store
  Store
  Store
  Store
  Store
  Store

உஜிலாதேவி மாத இதழ்ன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

இதுவரையில் குருஜியின் அறிய அற்புத எழுத்துக்களை தாங்கி வெளிவந்த "உஜிலாதேவி " இணையதளம் வரும் ஜுலை மாதம் முதல் மாத இதழாக வெளிவருகிறது

தமிழ் இணைய தள உலகில் சாதனை படைத்தது வருவது www.ujiladevi.in

ஒரு நாளில் லட்சக்கணக்கான வாசகர்களால் இன்றும் படிக்கப்படுகிறது பல வாசகர்கள் வாழ்வில் கசந்த காலங்களை மாற்றி வசந்தக் கால பூங்காற்றாக மணம் பரப்பி வருகிறது

ஆன்மீக இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் புதிய புரட்சியை தோற்றுவித்த" உஜிலாதேவி " இணையதளம் பத்திரிக்கை உலகிலும் புதிய சரித்திரத்தை படைக்கும் என்பது நிச்சயம்

அன்பர்களாகிய நீங்கள் "உஜிலாதேவி" மாத இதழுக்கு முழு ஆதரவும் அன்பும் தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் உங்களது படைப்புக்களையும் நமது இதழில் வெளியிடலாம் உங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களையும் தந்து உதவலாம்

சகல விதங்களிலும் உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்


---------


     உஜிலாதேவி மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வருவதற்கு நீங்களும் சந்தாதாரர் ஆகலாம். அதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.


ஒரு வருட சந்தா 300 ரூபாய் மட்டுமே 
இரண்டு வருட சந்தா 600 ரூபாய் மட்டுமே.

online வழியாக சந்தா செலுத்துவதற்கு    அல்லது நேரடியாக வங்கிக்கு சந்தா செலுத்துவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள வங்கி முவரிக்கு சந்தா தொகையை அனுப்பிய பிறகு ujiladevi@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியையும் சந்தா அனுப்பிய விபரத்துடன் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.


Sri Gurumisson Trust
A/c No; 0106301000037820
IFSC Code; LAVB0000106
Lakshmi Vilas Bank 
Arakandanallur


   வெளிநாட்டில் இருப்பவர்கள் சந்தாதாரர் ஆவதற்கு அல்லது மேலேதும் சந்தேகங்களுக்கு  இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்  
+91-9442426434
என்றும் தேசப் பணியில்
ஸ்ரீ குருஜி ஆசிரமம்
காடகனூர்
அலைபேசி - +91-9442426434


Contact Form

Name

Email *

Message *