Store
  Store
  Store
  Store
  Store
  Store

மஹான்களோடு பேசும் பயிற்சி !


     மது தமிழர்களை பொறுத்தவரையில் மஹான்களோடும் புனித ஆன்மாக்களோடும் சித்தபுருஷர்களோடும் தொடர்பு வைத்து கொள்ள விரும்புபவர்கள் மிக அதிகம் ஆனால் இதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைப்பதில்லை. அதற்கு காரணம் அவரவர் கர்மவினைகளே ஆகும். ஆன்மிக அன்பர்களின் இத்தகைய நியாயமான விருப்பத்தை நிறைவேற்ற நமது ஸ்ரீ குருஜி ஆஸ்ரமம் விரும்புகிறது. நமது குருஜி தகுதி வாய்ந்த சில நபர்களுக்கு மட்டும் அத்தகைய பயிற்சிகளை கொடுக்க சம்மதித்துள்ளார். 


குருஜி கொடுக்கும் இந்த ஆன்மீக பயிற்சியினால் மஹான்களான ஸ்ரீ ராகவேந்தர், ஸ்ரீ சாய்பாபா போன்றோர்களோடும் சித்தர்களான திருமூலர் போகர் அகத்தியர் என்பவர்களோடும் அல்லது பக்தர்கள் விரும்புகிற மஹான்கள் எவரோடும் பேசவும் அவர்களோடு அமானுஷ்யமாக உரையாடவும் வாக்கு சித்தி பெறவும் அறிய வாய்ப்பை ஒவ்வொருவரும் அடையலாம். 


மஹான்களோடு பேசும் பயிற்சிற்கான தகுதி 


1 - முழு உருவ புகைப்படம் மற்றும் உங்கள் ஜாதகம் மற்றும் வலது கை கட்டைவிரல் ரேகை தேவைப்படும். அவைகளை வைத்து நாடி ஜோதிட ஏடுகளில் உங்களுக்கான வாய்ப்பு உள்ளதா தெய்வீக அருள் சக்திகளை பெறக்கூடிய தகுதி உடையவரா? என்பதை அறிந்தே பிறகே பயிற்சி கொடுக்கப்படும்.  ( ஆண் பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம் )

3 - உங்கள் பெயர், தந்தை பெயர், தாத்தா பெயர், பூர்வீக ஊர்

3 - இந்த பயிற்சியை எடுத்து கொண்ட பிறகு மது மாமிசம் ஆகிய இரண்டையும் முற்றிலுமாக கைவிட்டு விட வேண்டும். 


4 - முறைப்படியான இல்லற வாழ்க்கையை நீங்கள் தொடருவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் முறை தவறிய உறவுகள் எதையும் எப்போதும் ஏற்படுத்தி கொள்ள கூடாது. 


4 - இந்த பயிற்சியின் மூலம் பெறுகிற சக்தியை வைத்து யாருக்கும் எந்த நிலையிலும் எதிரிகளாக இருந்தால் கூட அவர்களுக்கும் தீங்கு செய்ய கூடாது என்ற சத்திய பிரமாணத்தை ஆசிரமத்திற்கு தரவேண்டும். இந்த சத்தியத்திலிருந்து தவறும் பச்சத்தில் உங்களுக்கு கிடைக்கும் சக்தி தானாக விலகி விடும். 


6 - இந்த பயிற்சியில் கிடைக்கின்ற தெய்வீக ஆன்மீக அனுபவங்களை குருஜி அல்லது அவரது அங்கிகாரம் பெற்ற நபர் தவிர்த்து மற்ற எவரிடத்திலும் எப்போதும் கூறக்கூடாது. 


மஹான்களோடு பேசும் பயிற்சிக்கான வழிமுறைகள் 


இந்த பயிற்சி மூன்று பகுதிகளாக பிரித்து அளிக்கப்படும். 


1 - சரீர கிரியா 


அதாவது உங்களது உடம்பும் மனதும் தீய அதிர்வுகளிலிருந்து விளக்கப்படும் உங்களை எந்தவிதமான தீய சக்திகளும் தீய மந்திரங்களும் தீய எண்ணங்களும் தாக்காமல் பாதுகாக்கப்படும் உங்கள் கர்மவினையின் மாற்ற தக்க சில பகுதிகள் விலக்கப்படும்.


2- மந்திர கிரியா 


நீங்கள் பயிற்சிக்காக எடுக்கும் மந்திரங்கள் முழுமையான சித்தி அடையவும் மனது அலை பாயாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்க செய்யவும் வழிவகை ஏற்படும் 


3- சித்தி கிரியா 


நீங்கள் விருப்படுகிற மஹான்களோடு உறவு ஏற்பட சரியான உறுதியான பாதை அமைத்து தரப்படும். 


பயிற்சிக்கு தரப்படும் உபகரணங்கள் 


1 - அமர்ந்து பயிற்சி செய்யும் ஸ்ரீ சக்கர பீடம் 

2 - மந்திர உருவேற்றப்பட்ட ஜெப மாலை 

3 - மூன்றுகட்ட பயிற்சிக்கும் தனித்தனியாக சில அபூர்வ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மந்திர அஞ்சனங்கள் வழங்கப்படும். ( மூலிகைகளுக்கும் அஞ்சன தயாரிப்பு முறைகளுக்கும் கட்டணம் நீங்கள் வழங்கவேண்டும்  )பயிற்சி காலம் 

1 - சரீர கிரியா பயிற்சி ஒரு மண்டலம் 

2 - மந்திர கிரியா பயிற்சி  ஒரு மண்டலம்

3 - சித்தி கிரியா  பயிற்சி  மூன்று மண்டலம் 


பயிற்சி கட்டணம் 


1 - சரீர கிரியா பயிற்சி கட்டணம் Rs.10.000

2- மந்திர கிரியா  பயிற்சி கட்டணம் Rs.10.000

3- சித்தி கிரியா   பயிற்சி கட்டணம் Rs.15.000 
  
பயிற்சி கட்டணத்தை ஒவ்வொரு பிரிவுக்கு தனித்தனியாக மூன்று காலகட்டங்களில் செலுத்த வேண்டும். பயிற்சியில் வெற்றி பெறவில்லை என்றால் காணிக்கை திருப்பி அளிக்கப்படும்.
   


பயிற்சி நடைமுறை 


முதல் இரண்டு பயிற்சிகளும் Online மூலமாகவே நடைபெறும் மூன்றாவது இறுதிகட்ட பயிற்சிக்கு ஆசிரமத்திற்கு நேரடியாக நீங்கள் வரவேண்டும். 


பயிற்சி சம்மந்தமான தொடர்புக்கு 

குருஜியின் சீடர்,
பிரகதீஸ்வர் 
தொலைபேசி எண்:-  9442426434
மின்னஞ்சல் :- srigurujiashramam@gmail.com

Contact Form

Name

Email *

Message *