நாற்காலி சுகம் தருமா? நாற்காலி சுகம் தருமா?நீங்க ஒட்டுப்போட வேண்டாம்நானும் முதல்வராக வேண்டாம்கட்சித் தலைமை முன்னேகாலில் விழ வேண்டாம்எப்போதடா ஜெயில் என்றுஎண்ணித் தவிக்க வேண்டாம்ஏரிக்கரை ஓரம்எறுமை மாட்டு மேலேசவாரி போகும் ஜாலிநாற்காலி தருமா?குருஜி