Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒற்றை வண்டி ஓட்டம்

  



ஒற்றை வண்டி ஓட்டம்

ஓடும் ஒடும் டயர்வண்டி
ஒத்தை யான டயர்வண்டி
காடு மேடு எல்லாமே
கடிந்து ஓடும் டயர்வண்டி
பாபு கோபு கோபாலன்
பலரும் சேர்ந்தே ஓட்டிடுவோம்
பாபு எங்களை முந்திவிட்டால்
பள்ளம் பார்த்து தள்ளிடுவோம்
காரு லாரி எல்லாமே
கடந்து போக கூடாது
ஊரு முழுக்க ஓட்டிடுவோம்
ஓட்டி ஓட்டி களித்திடுவோம்
பஞ்சரும் பழுதும் ஆகாது
பாதையை விட்டு விலகாது
கொஞ்சமும் ஆர்வம் குறையாது
கூடி ஓடினால் சலிக்காது

குருஜி

Contact Form

Name

Email *

Message *