( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பேய் மழை வந்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்...?


இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..


ஐநா ஆய்வு சொல்வது போல் இன்னொரு பேய் மழை வந்தால் மக்களை காப்பாற்ற அரசாங்கம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன...?

     என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு முருகவேல்.  அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

முருகவேலின் பதில் இதோ 

   

    திகளை தேசியமமாக்குதல் என்பது நல்ல திட்டம் என்றாலும் கூட மாநில அரசியல் குளறுபடிகளால் அது உடனடியாக சாத்தியம் இல்லாத வாய்ப்பாக இருக்கிறது எனவே திராட்சை பழுக்கும் வரை காத்திருக்காமல் வெள்ளரி பலத்தை தேடுகிற நரிக்கூட்டம் போல நாம் ஊள்ளூர் ஆறுகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நூறு வருடத்திற்கு முன்பு என்ற நிலைகூட வேண்டாம் இருபது வருடத்திற்கு முன்பு என்னனென நீர் நிலைகள் எங்கெங்கே இருந்ததோ அங்கெல்லாம் புதியதாக முளைத்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில் குடுசை கோபுரம் என்ற பாகுபாடு பார்க்கவே கூடாது. நீர் வரத்து பாதை கழிவு நீர் செல்லுகிற பாதை நீர் வடிகிற பாதை அனைத்தும் ஆகாய தாமரை உள்ளிட்ட இயற்கை ஆக்கிரமிப்புகாலிருந்தும் குப்பை கூளங்கள் என்ற செயற்கை ஆக்கிரமிபுகளிருந்தும் காப்பாற்ற பட்டு சுத்தபடுத்த வேண்டும். நகரத்தை தரை மார்க்கமாக விரிவாக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மேல்நோக்கி மும்பையை போல் விரிவாக்கம் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு மக்கள் நலனிலும் நகரத்து நலனிலும் விஞ்ஞான பார்வையோடும் மனித நேய அணுகுமுறையோடும் உண்மையாக செயல்பட்டால் இந்த மழை என்ன இதைவிட பெரிய மழை வந்தாலும் கூட சென்னையை தாங்கும் சக்தியாக மாற்றலாம். அதை விட்டு விட்டு வீண் விவாதங்களை தொடர்ந்து கொண்டிருந்தாள் சென்னை எப்போதுமே தாக்கப்படும் சக்தியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


முருகவேல். 
துபாய் 


+ comments + 13 comments

03:58

" amma sticker" otta vendum

First this is an opportunity to first evacuate all the dwellers on the riverside bed and allocate govt houses to needy. Second demolish all the encroachments in the water beds and ponds.
These two things is very important.
To conserve the water, you have flush all the storing tanks and increase its capacity. and remove all the chokes on the river line frequently.
This is the Govt work. People should not put any plastic waste and other items into the drainage.
Constant prayer and respecting the five elements by giving prayers to all the rivers. We have forgotten to worship the nature. Ramachandran 9003099327

pai mazhai vanthal arasangam makkalai udanadiyaga kapatravendum
1. mazhai thaneerai udandiyaga velyetra vendum
2. minsaram thundikka vendum
3. makkam padukappaga thanga idam odukka vendum
4. agalamaga kalvai amaithu mazhai thaneeri adhan vazhiya periya kulam alladu yearikku anuppa vendum
5. varum mun kappom endu makkalai mazhai ku mun kakka vendum


My name : NAGARAJAN
PLACE : CHENNAI
MOBILE NO. 9840042991 / 9968293004

emai id : rajansweet2011@gmail.com

The Govt. Should immediately take action, evict all people who are in low laying areas, ensure water from dams and water bodies are discharged in regular intervals so that no major flooding can happen, the administration as to co-ordinate well with all departments concerned, including the central and state government and also Govt should be open to Media, and public to announce the steps taken, the current situation and details, so that it will avoid choas and rummours.

But though.. we pray GOD Almighty that there is no further more calamity

Mazaivandal first thappichi oda vendum ponnum porulum mukkiyam endru veetukulae jala samadhi aaga vendam adutha mazai pei pola vandal naam arasangathai nambuvadhai vittu andavanai nambinal sirappu

குருஜி அவர்களுக்கு,

பேய் மழை வந்தால் அரசாங்கம் என்ன குடை பிடிக்க
வேண்டுமா? அல்லது அரசு என்ன கண்ண பரமாத்வா? உடனே கோவர்த்தனகிரியை
குடையாக்கி மக்களைக் காக்க.

வருமுன் காப்போம் என்பது பழமொழி மட்டுமே. ஒரு
கிலோமீட்டர் அகலத்தில் 20 அடி ஆழத்தில் ஆறு வெட்டினாலும் அதையும் தாண்டி
வெள்ளம் வரும். 50 அடி உயரத்திற்கு கடற்கரையோரம் சுவர் இருந்தாலும்
அதையும் தாண்டி சுனாமியின் ஆட்டம் இருக்கும்.

நடப்பது நடந்தே தீரும். அதுபோல நாம் எதை இழந்தாலும்
அது இன்னொரு வடிவில் நம்மிடம் வந்தே தீரும்.

இடர் வந்தபின் அரசு நல்லமுறையில் மக்களுக்கு தேவையான
உதவிகளை செய்வது மட்டுமே சாத்தியம். அதை இந்த அரசு செய்ய தவறி விட்டால்
மக்கள் மறந்தாலும் தெய்வம் ஒரு நாள் கேட்கும், மறுபடியும் இதைப் போல்
தண்டிக்கும்.

அரசை தேர்ந்தெடுத்தது மக்கள்தானே. எனவே நல்லது
நடந்தாலும் அனுபவிக்கும் மக்கள், கெட்டது நடந்தாலும் ...........

பாடங்கள் திருப்பி திருப்பி கிடைத்தாலும் மறந்து
விடும் மாக்கள் தானே நாம் எல்லோரும்.

என்ன ஒரு ஆறுதல், நாம் செய்த தர்மம், பக்தி
நம்மைக் காப்பாற்றுகிறது.நன்றியுடன்,

கி.நாகராஜன்

திருவில்லிபுத்தூர்.

SUGGESTION FOR FLOOD RELIEF

Dear Lovable Guruji,

I pray god for you to live long to serve people problems.

Here this regarding the solution for Rain Hit and the Flood, if it happens again.

Reason: The people are the only reason for the flood affect in Chennai and Tamil Nadu, They drop wastage and dust in the drainage and the River bed which collected from city, also the Tamil Nadu Officials did not care of these activities of people, even they did not find a solution for this, Simply we can say they are not foresighted about future and what activity will going to affect people tomorrow.

Solution: The only solution for rain hit & Flood is people should not interrupt the water flow areas by dropping wastage on it or make a way or depth for flow water freely in its regular path ( we can not judge that from which direction the water is going to cover the residents). Government should make fine to those people who drop dust and wastage at the drainage or water flow path.

Thanks & Regards,
IP Kaanishkar

Dear sir,
The following steps to be taken immediately with out political foolishness.
1. Clean All lakes,and water resources, make further depth, recruit right authority to maintain and supervise regularly.

2. Make ensure all Drainage and sewerage system working smoothly with any blockage,

3. Connect all part of city, state,with rain water flowing source to canal, river and sea.

4. Taking all efforts to avoid coming lake water into residential area in advance.

5. Instruct all District collectors, tashildhars,VAO ,Registration authority,Uneducated Real estate people, Local councilors,MLA, MP and ministers not to approve to convert the agricultural land in to real estate, residential , and commercial land.

6. Instruct Revenue depart people to do the work their honestly.

No of the things to be done immediately. People will not do. Myself should become as CM.

Without suitcase,Election,Illegal voting, Rowdy support, free gift , it is not possible in India, tamilnadu.Thanks

With regards

With regards,
S.karthick Jaikumar

Just transwer to other town simple

Arasangamo ! Arasiyal thalaivargalo ! Intha Mazhayil irunthu nammai kapatra vendum endru ninaipathu muttalgal ethirparkum mudivu!
Nammidam atharkana thiramai irunthal arasangathayum serthu kappatralam!!! Mazhai neerai Athan paathayil sella vittaley nammai naam kappatri kollalam!!! ����

நதிகளை தேசியமமாக்குதல் என்பது நல்ல திட்டம் என்றாலும் கூட மாநில அரசியல் குளறுபடிகளால் அது உடனடியாக சாத்தியம் இல்லாத வாய்ப்பாக இருக்கிறது எனவே திராட்சை பழுக்கும் வரை காத்திருக்காமல் வெள்ளரி பலத்தை தேடுகிற நரிக்கூட்டம் போல நாம் ஊள்ளூர் ஆறுகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நூறு வருடத்திற்கு முன்பு என்ற நிலைகூட வேண்டாம் இருபது வருடத்திற்கு முன்பு என்னனென நீர் நிலைகள் எங்கெங்கே இருந்ததோ அங்கெல்லாம் புதியதாக முளைத்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில் குடுசை கோபுரம் என்ற பாகுபாடு பார்க்கவே கூடாது. நீர் வரத்து பாதை கழிவு நீர் செல்லுகிற பாதை நீர் வடிகிற பாதை அனைத்தும் ஆகாய தாமரை உள்ளிட்ட இயற்கை ஆக்கிரமிப்புகாலிருந்தும் குப்பை கூளங்கள் என்ற செயற்கை ஆக்கிரமிபுகளிருந்தும் காப்பாற்ற பட்டு சுத்தபடுத்த வேண்டும். நகரத்தை தரை மார்க்கமாக விரிவாக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மேல்நோக்கி மும்பையை போல் விரிவாக்கம் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு மக்கள் நலனிலும் நகரத்து நலனிலும் விஞ்ஞான பார்வையோடும் மனித நேய அணுகுமுறையோடும் உண்மையாக செயல்பட்டால் இந்த மழை என்ன இதைவிட பெரிய மழை வந்தாலும் கூட சென்னையை தாங்கும் சக்தியாக மாற்றலாம். அதை விட்டு விட்டு வீண் விவாதங்களை தொடர்ந்து கொண்டிருந்தாள் சென்னை எப்போதுமே தாக்கப்படும் சக்தியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரு முருகவேல் அவர்களின் கருது ஏற்கத்தக்கது, ஆனால் அதுமட்டும் போதாது, அடிப்படை கோளாறு எங்கே ஆரம்பிகிறது என்பதெய் ஆராயவேண்டும், பன்னாட்டு நாகரிக வளர்ச்சியின் தாக்கம் ஒருபக்கம், நகர்மயமாதல் இன்னொரு பக்கம், மறுபக்கத்தில் நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விவசாயம் நலிவடைந்த தொழிலாக மாற்றப்பட்டு விட்டது, வளர்த்த நாடுகளின் சூழ்ச்சியின் காரணமாக நமது அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் விளைவு அறியாத அறியாமை மற்றும் அலட்சியம் காரணமாக விவசாயிகள் தெருவிற்கு வந்து விட்டனர், விவசாயம் லாபம் இல்லாத காரணத்தால் தங்கள் பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு,விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ரியல் எஸ்டேட் பணமுதலைகளுக்கு தங்கள் நிலங்களை விற்றுவிட்டு. கூட்டம், கூட்டமாக நகரங்களுக்கு பிழைப்பு தேடி குடியேறி வருகின்றனர், இதனால் நகரங்களில் மக்கள் தொகை கோடி நெரிசல் ஏற்பட்டு சேரி பகுதிகள் அதிகரித்து கிடைக்கும் இடங்களில் ஆக்ரமித்து குடிசைகள் அமைத்து குடியேறி விட்டனர், சென்னை நகர் மக்கள் தொகைஏய் கணகிட்டால், இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைவிட குடியேறும் மக்கள் தொகையே அதிகமாக இருக்கும். இதனால்தான் இந்த நிலை. சரி இதற்க்கு என்னதான் தீர்வு, முதலில் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்க படவேண்டும்,விவசாயத்தில் உற்பத்திக்கு ஏற்ப லாபம் கிடைக்க வேண்டும். ஆண்டுமுழுவதும் விவசாயம் செய்ய நீராதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும், இதற்க்கு ஆந்திர முதல்வர் அவர்களின் நதிகள் இணைப்பு நடவடிக்கையை உதரணமாக எடுத்துகொள்ளலாம். அற்புதமாக செய்து சாதித்து உள்ளார். நமது அரசு நிதி இல்லை என்று கூக்குரலிடும். ஆனால் அதில் உண்மை இல்லை, அரசு நினைத்தால் உடனடியாக ஒரு நதிநீர் இணைப்பு வரி விதித்து போதுமான நிதியை திரட்ட முடியும், மக்களும் ஒத்துழுப்பு அளிப்பார்கள், ஆனால் நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள், காரணம். இதில் உடனடி நன்மைகள் கிடைக்காது, ஒட்டு கிடைக்காது, ஆட்சி கிடைக்காது, கொள்ளை அடிக்க முடியாது, இதனால் இதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். முருகவேல் சொன்னதுபோல அணைத்து நீர்நிலைகளும் தூர் . வாரி ஆழபடுத்தி கொள்ளவுகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும், வரும் 2016 தேர்தலில் மக்கள் விழித்து கொண்டு பொய் வாக்குறுதிகல், பணம், சாராயம், இலவசங்கள் பெற்றுக்கொண்டு ஒட்டு போடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து ஒட்டு போட்டு நல்ல தலைவர்களை அடையாளம் கண்டுகொண்டு தேர்வு செய்தார்கள் என்றால் மட்டுமே இது நடக்கும். இல்லை என்றால் இயற்கேயே கோபம்கொண்டு பொங்கி
எழுந்து சுனாமி, அதிக மழை வெள்ளம், பூகம்பம்கள் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு மக்கள் அழிவதெய் யாராலும் தடுக்க முடியாது, அப்போது கொள்ளை அடித்து பலதலைமுறைகளுக்கு சேர்த்து வைத்துள்ள அணைத்து விதமான சொத்துகளும் அவர்கள் பரம்பரைகளுடன் அழிந்து விடும்.

With an anticipated gesture to 'welcome' rain,the Govt should at once issue Orders banning plastics& also penalising its users as also start simultaneous clearing of the City's entire garbage,mainly plastics. By judiciously utilising the funds coming in from the Central govt.,as also with the State funds, on a war footing, first&foremost, link all State Rivers
and clear all water bodies. Ruthlessly bring down/evict all encroachments irrespective of owners.All these should be done simultaneously&with utmost urgency&honesty.


Next Post Next Post Home
 
Back to Top